Loading...

படைப்பாளரைப் பற்றி

டாடா மோட்டர்ஸ் குருப் ( டாடா மோட்டர்ஸ் ) என்பது ஒரு $45 பில்லியன் மதிப்புள்ள அமைப்பாகும். இது உலக அளவில் ஆட்டோமொபைல் தயாரிப்பு கம்பெனிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் பலதரப்பட்ட போர்ட்ஃபோலியோவில் பலவகையான ரேஞ்ஜ்களில் கார்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், டிரக்குகள், பஸ்கள், மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் அடங்கும்.