Loading...
டாடா யோதா பிக்அப்-க்கான நிதி வாய்ப்புகள்

டாடா யோதா பிக்கப் வாகனத்தின் ஃபைனான்ஸிங் ஆப்ஷன்கள்

நிர்வாகி | Jun 19, 2019 5:57 pm
பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

டாடா யோதா பிக்கப் வாகனம் டாடா மோட்டர்ஸ் சார்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட புதிய பிக்கப் டிரக் ஆகும் இது ஹை லெவல் செயல்பாடு மற்றும் குறைந்த ஆபரேட்டிங் செலவைக் கொண்டதாக இருக்கிறது.

யோதா பிக்கப் வாகனத்தின் கோரிக்கை மிகவும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, அதற்குக் காரணம் அதன் ஸ்மார்ட்டான செயல்பாடு மற்றும் தோற்றம் ஆகும். இதை மெயிண்டெய்ன் செய்வது மிகவும் எளிதானது மற்றும் இது அதிக இலாபத்தை இதன் உரிமையாளர்களுக்கு பெற்றுத் தருகிறது.

டாடா ஏஸ் வாகனங்களை விட கொஞ்சம் கூடுதலான விலையில் இருந்தாலும், டாடா மோட்டர்ஸ் இந்தவகை டாடா யோதா வாகங்களை வாங்குபவர்களுக்கு பலவகையான முறையில் ஃபைனான்ஸியல் ஆப்ஷன்களை ஏற்படுத்திக் கொடுக்கிறது இதனால் ஸ்மார்ட்டான மற்றும் பிளெக்ஸிபலான முறையில் தவணைகளைச் செலுத்தலாம்.

டாடா யோதா வாகனம் வாங்க சில பைனான்ஸியல் ஆப்ஷன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  1. கோட்டக் மஹிந்திரா வங்கி : கோட்டக் மஹிந்திரா வங்கி கமர்ஷியல் வாகனங்களை வாங்க கடன் கொடுப்பதில் முன்னிலையில் உள்ளது எனலாம், இதில் கஸ்டமைஸ் மற்றும் பிளெக்ஸிபலான தவணை செலுத்தும் முறைகளும் உண்டு. இந்த ஸ்டிரட்டேஜிக் பிசினஸ் லோன்கள் மிகவும் வேகமாக மற்றும் குழப்பங்கள் இல்லாமல் கமர்ஷியல் வாகங்களை வாங்க உதவுகிறது. இதன் முக்கியமான கவர்ச்சி என்பது அதன் வட்டி விகிதம் ஆகும், இதனை ஒருவர் மிகவும் எளிதான முறையில் தவணைகளாக திரும்ப செலுத்தி விட முடியும்.
  2. ஐசிஐசிஐ வங்கி: ஐசிஐசிஐ வங்கி வாகனங்களுக்காக கடன் கொடுப்பதில் மற்றொரு சிறந்த வங்கியாகும். இது ஏற்கனவே ஒரு நிறுவப்பட்ட பிராண்ட் ஆகும், இந்த வங்கியில் உங்கள் பிசினஸ் தேவைகளுக்காக மிகவும் வேகமான முறையில் கடன் வேலைகள் செய்து கொடுக்கப்படுகிறது, மிக எளிமையான ஆவணப்பணிகள் மற்றும் மிக வேகமான செயல்பாட்டால் கடன் எளிதாக செயல்படுத்தப் படுகிறது.
  3. எச்டி எஃப் சி வங்கி: யோதா பிக்கப் வாகனம் மிகவும் கமர்சியல் உறுதியான வாகனம் ஆகும் இதன் லோடிங் திறன் 1500 கிகி, இதற்காக எச்டி எஃப் சி வங்கி 100% கடன் பயன்களை வாங்குபவர்களுக்கு கொடுக்கிறது.
  4. டாடா மோட்டர்ஸ் ஃபைனான்ஸ்: டாடா மோட்டர்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்; இது டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் ஒரு கிளையாகும், இதன் மூலமாக டாடாவின் அனைத்து வகை கமர்ஷியல் மற்றும் பயணிகள் கார் வகைகள் என அனைத்துக்கும் கடன் கொடுக்கப்படுகிறது. இது அதிகப்படியான எலிஜிபிலிட்டி, பிளெக்ஸிபள் ஈஎம் ஐ ஆப்ஷன்கள், குயிக் டிஸ்பர்ஸல் மற்றும் எளிதாக திரும்ப செலுத்தும் வசதிகள் மற்றும் மிகக் குறைவான பேப்பர்வொர்க் என கமர்ஷியல் வாகனங்களுக்கு சிறந்த நிதி பிரிவு ஆகும்.

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் பலவகையான கமர்ஷியல் ரேஞ்ஜ் வாகனங்களை மற்றும் பிக்கப் வாகனங்களை உருவாக்கி உள்ளது, இதனை மக்களின் தேவைகள் மற்றும் போக்குவரத்து துறையில் தொடர்ந்து நடக்கும் மாற்றங்களின் அடிப்படையில் செய்து வருகிறது. இதுபோலவே, இந்திய தொழில்துறையாளர்கள் வாகனங்களை எளிதான முறையில் வாங்கி பயன்படுத்திட பல வகையான ஃபைனான்ஸியல் ஆப்ஷன்களும் கொடுக்கப் பட்டுள்ளன.

தொடர்பான படைப்புகள்