
டாடா ஜெனான் பிக்கப் ட்ரக்குகள் – இந்தியாவில் டாடா மோட்டர்ஸ் வழங்கும் சர்வதேச தரமுள்ள பிக்கப் வாகனங்கள்
இந்தியாவின் சர்வதேச தரமுள்ள பிக்கப்
டாடா ஜெனான் பிக்கப் ட்ரக்குகள் - இந்தியாவில் சர்வதேச தரமுள்ள பிக்கப் என்பது டாடாவின் மிக உயர் செயல்திறன் கொண்ட வர்த்தக பிக்கப் ஆகும். இது மிக உறுதியான தோர்றம், அசத்தும் சிறப்பம்சகள் மற்றும் குறைவனா இயக்க செலவு கொண்டது. இதன் உயர் தர உறுதியான மாடல் சர்வதேச தரம் கொண்ட பிக்கப் வாகனங்களுக்கு இணையானது. இதில் அதிகபட்சமாக 1030 கிலோ லோடு ஏற்றும் திறன்கொண்டது. ஜெனான் யூடிலிட்டி பிக்கப் வாகனங்கள் தினசரி வர்த்தகதின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மிகவும் ஏற்றவை. இது ஒரு போர் வீரன் போல உறுதியானது. இது எந்த ஒரு சவாலையும் தனது அபார சக்தி மூலம் சமாளித்துவிடும்.
டாடா ஜெனான் க்ரூ கேபின் பிக்கப் என்பது பணி இடங்களுக்கு சரக்கு மற்றும் பணியாளர்களை ஏற்றி செல்லவும், கேஷ் வேனாகவும் மற்றும் இதர உள்நிறுவன பணிகளுக்கு பயன்படுகிறது.
முக்கிய சிறப்பசங்கள் தான் டாடா ஜெனான் பிக்கப் ட்ரக்குகளை சிறப்பாக்குகின்றன - இந்தியாவில் சர்வதேச தரம் கொண்ட பிக்கப்பாகவும், மதிப்பு மிக்க வர்த்தக பிக்கப் ட்ரக்காகவும், சர்வதேச தரத்திற்கு இணையான பிக்கப் ட்ரக்காகவும் திகழ்கிறது.
- அழகான கேம்பின்களை பயணிகள் வாகனத்துடன் ஒப்பிடலாம்.
- அட்ஜெஸ்டபிள் பவர் ஸ்டியரிங்
- எரிபொருள் டேங்க் கொள்ளளவு 65 லிட்டர்கள் வரை
- சக்திவாய்ந்த வாகனம், அதிக பட்ச பேலோடு திறன் 1030 கிலோ
- GBS 76 - 5/4.1 சின்க்ரோமெஷ் 5F + 1R உறுதியான கியர் பாக்ஸ் மூலம் முழுவதும் லோடு இருக்கும் நிலையில் சிறந்த பிக்கப்
- மிக நேர்த்தியான சர்வதேச தரமுள்ள டச்சஸ், பாடி கலர் பம்பர்ஸ் உடன்.
- சர்வீஸிற்கான கால இடைவெளி 20000 கி.மீ.
- ஜெனான் யூட்டிலிட்டி பிக் என்பது க்ரூ கேபின் வகை ஆகும். இது டிரைவர் +4 பயணிகள் அமரக்கூடியது.
- பிரீமியம் லெவல் ட்ரிம்ஸ்
- வாரண்டி 3 ஆண்டுகள் அல்லது 3 லட்சம் கி.மீ. (ட்ரைவ்லைன்)