Loading...
டாடா யோதா பிக்அப் மற்றும் டாடா ஜெனான் யுட்டிலிட்டி பிக்அப்

டாடா யோதா பிக்கப் மற்றும் டாடா ஜெனான் யுடிலிட்டி பிக்கப் – அல்டிமா என்பது இந்தியாவில் பிக்கப் சந்தையில் டாடா மோட்டர்ஸின் செயல்திறன் மற்றும் கட்டுறுதிக்குப் பெயர்போனது.

நிர்வாகி | Jul 1, 2019 7:20 am
பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

ஹெவி டூட்டி ட்ரக் சந்தையில் மிகப் பெரிய போட்டியை சந்திக்கிறது, டாடா மோட்டர்ஸ் என்பது புதிய வகைகளில் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதாவது ஆண்மைத்தனமான டாடா ஜெனான் யுடிலிட்டி பிக்கப் மற்றும் டாடா யோதா பிக்கப் - நம்பகமான இந்த பிக்கப் ட்ரக்குகள் அதிசிறந்த செயல்திறனை தருகின்றன. இவை டாடா மோட்டர்ஸின் இந்த ஆண்டின் சமீபத்தில வர்த்தக மாடல்கள். இவை உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டவை.

டாடா ஜெனான் யுடிலிட்டி பிக்கப் என்பது இந்தியாவின் பிக்கப் சந்தையில்அருமையான வர்த்தக வாகனம் ஆகும். இதில் கனமான லோடுகளை ஏற்றிச் செல்வதற்காக உயரமான பாடி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச லோடு ஏற்றும் திறன் 1030 கிலோ. இது பலவிதமான வர்த்தகப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கிறது. டாடா யோதா பிக்கப் வர்த்தக வாகனம் உங்களுக்கு அனைத்து போக்குவரத்து தேவைகளையும் நிறைவேற்ற பயன்படுகிறது. இது இதன் அதிக பட்ச பேலோடு திறன் 1500 கிலோ. மேலும் இது கனமான பொருள்களை ஏற்றிச்செல்வதற்கு பயனுள்ளது.

215/75 R 16 ரேடியல் டயர்கள் மற்றும் 210 மி.மீ. சிறந்த கிரவுண்டு க்ளியரன்ஸ் கொண்டுள்ளதால், நீங்கள் யோதா பிக்கப் மற்றும் ஜெனான் யுடிலிட்டி பிக்கபை அதில் ஏற்றப்பட்டுள்ள லோடின் நிலைகள் மற்றும் ஒட்டும் நில அமைப்புகளைப் பற்றி கவலையில்லாமல் ஓட்ட முடியும்.

டாடா ஜெனான்ன் யுடிலிட்டி பிக்கப் மற்றும் டாடா யோதா பிக்கப் ஏன் இந்தியாவில் மிக உறுதியான பிக்கப்களாக இருக்கின்றன?

டாடா யோதா பிக்கப் ஒரு நம்பகமான மற்றும் உறுதியான கியர் பாக்ஸ் உடன் வருகின்றது. இதில் OD கியர் இருக்கிறது. இதற்கு சக்தியூட்டுவதற்காக டாடா 4SPCR TCIC 4 சிலிண்டர் BSIV என்ஜின் இருக்கிறது. இது உங்களுக்கு தரும் அவுட்புட் 64 kW(85 Hp) @ 3000 r/min ஆகும். டாடா ஜெனான் யுடிலிட்டி பிக்கப்பில் டாடா 4SP CR 4 சிலிண்டர் BSIV என்ஜின் இருக்கிறது. இதன் பவர் உற்பத்தி திறன் 64 kW (85 Hp) @ 3000 r/min ஆகும்.
கூடுதலாக வலிமையான சஸ்பென்ஷன் மற்றும் உயர்தர திறன் இந்த வாகனம் லோடு ஏற்றிக்கொண்டு மேலே ஏறும்போதும், கடுமையான நில அமைப்புகளில் ஓட்டும் போதும் ஆதரவாக இருக்கிறது.
இரண்டு பிக்கப்புகளும் பவர் ஸ்டியரிங்குடன் வருவதால் ஓட்டுவது சுலபமகா இருக்கிறது

அசத்தும் மாடல் அதோடு சமீபத்தியஎஸ்யூவி போன்ற தோற்றம்

சமசீரில்லாத பாதைகளில் சமாளித்து ஓடும் அசத்தலான பிக்கப் ட்ரக் போல செயல்படும்

யோதா பிக்கப் மற்றும் ஜெனான் யுடிலிட்டி பிக்கப் இரண்டு இப்போது பிக்கப் வகைகளில், மிக அருமையான சிறப்பம்சங்கள் புதிய தர முத்திரைகளைப் பதித்து, தனது போட்டியாளர்களவிட முன்னணியில் இருக்கிறது. இவை இரண்டும் வெற்றிகரமான காம்பினேஷன் ஆகும். இவற்றை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு லாபத்தை அதிகரித்து, செலவைக் குறைக்கின்றன.

  • டாடா யோதா பிக்கப் ஒரு நம்பகமான மற்றும் உறுதியான கியர் பாக்ஸ் உடன் வருகின்றது. இதில் OD கியர் இருக்கிறது. இதற்கு சக்தியூட்டுவதற்காக டாடா 4SPCR TCIC 4 சிலிண்டர் BSIV என்ஜின் இருக்கிறது. இது உங்களுக்கு தரும் அவுட்புட் 64 kW(85 Hp) @ 3000 r/min ஆகும். டாடா ஜெனான் யுடிலிட்டி பிக்கப்பில் டாடா 4SP CR 4 சிலிண்டர் BSIV என்ஜின் இருக்கிறது. இதன் பவர் உற்பத்தி திறன் 64 kW (85 Hp) @ 3000 r/min ஆகும்.
  • கூடுதலாக வலிமையான சஸ்பென்ஷன் மற்றும் உயர்தர திறன் இந்த வாகனம் லோடு ஏற்றிக்கொண்டு மேலே ஏறும்போதும், கடுமையான நில அமைப்புகளில் ஓட்டும் போதும் ஆதரவாக இருக்கிறது.
  • இரண்டு பிக்கப்புகளும் பவர் ஸ்டியரிங்குடன் வருவதால் ஓட்டுவது சுலபமகா இருக்கிறது
  • அசத்தும் மாடல் அதோடு சமீபத்தியஎஸ்யூவி போன்ற தோற்றம்
  • சமசீரில்லாத பாதைகளில் சமாளித்து ஓடும் அசத்தலான பிக்கப் ட்ரக் போல செயல்படும்

யோதா பிக்கம்மற்றும் ஜெனான் யுடிலிட்டி பிக்கப் இரண்டு இப்போது பிக்கப் வகைகளில், மிக அருமையான சிறப்பம்சங்கள் புதிய தர முத்திரைகளைப் பதித்து, தனது போட்டியாளர்களவிட முன்னணியில் இருக்கிறது. இவை இரண்டும் வெற்றிகரமான காம்பினேஷன் ஆகும். இவற்றை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு லாபத்தை அதிகரித்து, செலவைக் குறைக்கின்றன.

தொடர்பான படைப்புகள்