Loading...
டாடா யோதா பிக்அப்

டாடா யோதா பிக்கப் – இளைய இந்தியாவுக்கான ஸ்மார்ட்டான பிக்கப் டிரக்

நிர்வாகி | Jun 19, 2019 12:53 pm
பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

இந்தியாவின் முன்னணி ஆட்டோமேட்டிவ் தயாரிப்பாளர்களான டாடா மோட்டர்ஸ் அறிமுகப் படுத்தியுள்ளது டாடா யோதா பிக்கப் - இதுவொரு புதிய டிரக் – இது பிக்கப் வகையில் மிகச் சிறந்த செயல்பாட்டை மிகவும் குறைந்த செலவில் தருகிறது. ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எக்ஸ் ஷோ ரூம் விலை ரூ 6.05 இலட்சத்தில் கிடைக்கிறது, இந்த உறுதியான டிரக் அதிகப்படியான கமர்ஷியல் அப்ளிகேஷன்களுக்கு பயன்படுகிறது மற்றும் பிக்கப் வாகன வகைகளில் புதியதொரு பெஞ்ச்மார்க்கையில் உருவாக்கி உள்ளது.

இதன் தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமானது, டாடா யோதா பிக்கப் வாகனம் ஒரு மஸ்குலர் யூட்டிலிட்டி வாகனம் ஆகும் இது சிங்கிள் மற்றும் டபள் கேபின் வகைகளிலும் கிடைக்கிறது இதன் பேலோட் திறன் 1500 கிகிராம்கள் ஆகும்.

டாடா யோதா பிக்கப்பின் முக்கிய அம்சங்கள்: ஒரு ஸ்மார்ட் பிக்கப் டிரக்கை உருவாக்குவது எது?

  • கிரேட்-ஏபிலிட்டி: இதில் உயர் தரமான கிரேட்- எபிலிட்டியாக 30% உள்ளது மற்றும் வலிமையான சஸ்பென்ஷன் சப்போட் அதிகப்படியாக 215/75 ஆர் 16 ரேடியல் டயர்கள் வாகனத்தை எப்படிப்பட்ட மலைப்பாங்கான இடங்களிலும் அதிகப்படியான லோட்களை தூக்கிக் கொண்டு ஏறி விட முடிகிறது.
  • கிராவுண்ட் கிளியரன்ஸ்: யோதா பிக்கப் வழங்குகிறது மிகச்சிறப்பான கிராவுண்ட் கிளியரன்ஸ் 210 மிமி இத்துடன் டூப்லர் ஃபிரண்ட் ஆக்‌ஷல், இது மிகச் சிறப்பான மானோயூவெரபிலிட்டியை சாலையில் மற்றும் வெளியே என இரண்டு இடங்களிலும் கொடுக்கிறது.
  • என்ஜின் பவர்: யோதா பிக்கப் வாகனம் டாடா 4எஸ்பிசி ஆர் டிசிஐசி 4 சிலிண்டர் பிஎஸ் IV வகை என்ஜின் கொண்டது என்ஜின் திறன் 2956 சிசி மற்றும் 64 கிலோவாட் ( 85 எச் பி) @ 3000 ஆர்/நிமிடங்கள்.
  • இண்டீரியர்கள்: இதன் ஸ்டைலான சவுகரியமான கேபின்கள் டிரைவர் மற்றும் துணை-டிரைவர் இருவருக்கும் சொகுசாக இருக்கிறது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ஸ்டியரிங், லே டவுன் இருக்கைகள், அதிக ஒளிகொடுக்கும் லைட்கள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், மியூசிக் சிஸ்டத்துக்காக வசதி மற்றும் முழுமையான கார்ப்பெட் புளோரிங் மற்றும் பல பயனுள்ள அம்சங்கள் யோதா பிக்கப்பில் உள்ளது.
  • பாதுகாப்பு: இது உலக அளவிலான பாதுகாப்பு தரங்களுடன் செய்யப்படுகிறது, டாடா யோதா பிக்கப் வானத்தில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன குறிப்பாக ஆண்டிரோல் பார்கள், 3 லேயர் பாடி கட்டமைப்பு, டில்ட்-ஏபள் ஸ்டியரிங், அதிகப்படியாக இழுத்துக் கொள்ளக் கூடிய சீட் பெல்ட் மற்றும் ஸ்டாண்டர்டு பவர் ஸ்டியரிங் போன்றன.
  • மெயிண்டனன்ஸ்: இந்த மஸ்குலர் கமர்ஷியல் வாகனம் எல் எஃப் எல் ( லுப்ரிகேட்டடு ஃபார் லைஃப்) என்றபடியாக புரோஃபெல்லர் ஷாஃப்ட் மூலமாக செட் செய்யப்பட்டுள்ளது அதனால் இதில் கண்டிப்பாக கிரீஸிங் செய்யத் தேவையில்லை மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு மிகக் குறைந்த செலவையே இது உண்டாக்குகிறது.

மொத்தமாக, டாடா யோதா பிக்கப் வாகனம் ஒரு உறுதியான பணிக்குதிரையைப் போல பிராக்டிகலாக மிகவும் செயல்பாட்டு ஆக்கம் கொண்டது மற்றும் தினசரி கமர்ஷியல் பணிகளிக்கு குறுகிய மற்றும் தூர பயணங்களுக்கு சிறந்தது; மற்றும் இதன் இயற்கையான சாய்ஸ் எண்டர்பிரைஸிங் மற்றும் ஆம்பிஷியஸாக இந்தியாவின் இளமைப் படைப்பாக இருக்கிறது மற்றும் புதிய கார்கோ பிசினஸில் நல்ல ஸ்டைலாக நுழைந்துள்ளது.

தொடர்பான படைப்புகள்